உயிர் ஹியூமிக் அமிலக் குருணை
உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் ஹியூமிக் அமிலம் : பெல்விக் அமிலம் கடல் பாசி சாரம் மற்றும் அமினோ அமிலங்கள் கலந்த பயிர் வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கும் ஒரு கலவையாகும்.
பயன்கள்
- உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மண் வளம் மண்ணின் பண்புகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் வேர் உட்பூசணத்தின் செயல்களை அதிகரிக்கிறது
- உயிரி ஹியூமிக் அமிலம் குருணைகள் நீர் மற்றும் சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்வதை மேம்படுத்தி செம்மைப் படுத்துகிறது. இதனால் பயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்வதை அதிகரிக்கிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் குருணைகள், இரும்பு துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களை இணைக்கும் காரணி (கீலேட்டிங் ஏஜெண்ட்) மற்றும் நோய் அடக்கியாகச் செயல்படுகிறது.
- 4. உயிர் ஹியூமிக் அமிலம் குருணைகள், மண் துகள்களைப் பிணைக்கிறது. ஆகவே மண்ணின் பொலபொலப்புத் தன்மை மண்ணின் காற்றோட்டம் மண் வடிகால் மண்ணின் நீர்ப் பிடிப்பித் திறன் ஆகிய பௌதீகப் பண்புகளை
- மேம்படுத்துகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலக குருணைகள் பயிர்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாத அங்கக மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மற்றும் இலை செல் பிரிதலை துரிதப்படுத்தி பயிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
- .உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மண்ணின் கார அமில நிலையைச் சமப்படுத்துகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் தழை மணி சாம்பல் இரும்பு துத்தநாகம் மற்றும் பிற சத்துக்களையும் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது.
- உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மணிச்சத்தானது பிற தனிமங்களான கால்சியம் இரும்பு மெக்னீசியம் மற்றும் அலுமினியம் போன்றவையோடு வேதி வினை புரிவதைக் குறைத்து அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு மாற்றுகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் இரும்புச் சத்துப் பற்றாக்குறை காரணமாக பயிர்களில் குளோரோசிஸ் எனப்படும் பசுமைச் சோகை ஏற்படுவதை முற்றிலும் நீக்குகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மண்ணில் நச்சுப் பொருட்கள் சேர்வதைத் தடுக்கிறது.
பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் :
அனைத்துப் பயிர்கள்
அளவு
ஒரு செடிக்கு 5-10 உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் ஒரு ஏக்கருக்கு - 4 கிலோ
Humic acid - liquid form
Humic Acid - Liquid form, is a mixture of humic acid, fulvic acid , sea weed extract and earthworm extract. It effectively promotes crop growth.
Benefits
- Uyir-humic acid improves soil fertility, soil properties, soil micro-organisms and root fertilization activities.
- Uyir humic acid improves and refines water and nutrient uptake by crops. This increases the photosynthesis of plants.
- Uyir-humic acid acts as a binding factor (chelating agent) and disease suppressant like iron and zinc.
- Uyir-humic acid dissolves particles. Thus soil permeability improves physical properties such as soil aeration, soil drainage, soil water holding capacity.
- Uyir humic acid is rich in organic matter and minerals essential for plant growth. and accelerates leaf cell division and stimulates plant growth.
- Uyir-humic acid balances the acid level in the soil.
- Uyir-humic acid also makes leaf ash, iron, zinc and other nutrients more readily available to plants.
- Uyir-humic acid reduces chemical reactions with other elements such as calcium, iron, magnesium and aluminium, making them more readily available to crops.
- Uyir humic acid completely eliminates chlorosis of plants due to iron deficiency.
- Uyir-humic acid prevents the accumulation of toxic substances in the soil.
uses
Dosage
- Spray 5 to 10 ml / liter of water.
- Drip Irrigation 1 liter per acre
Humic acid crystals
Uyir-Humic crystals is a blend of Humic Acid, Pelvic Acid , sea weed extract and amino acids that effectively promote plant growth.
uses
- Uyir-humic acid compounds improve soil fertility and soil properties by increasing the activity of soil microbes and root fertilization.
- Humic acid fertilizers improve water and nutrient uptake by crops. This increases the photosynthesis of plants.
- Humic acid acts as a binding factor (chelating agent) and disease suppressant for micronutrients such as copper, iron and zinc.
- Humic acid binds the soil particles. Thus,improves the physical properties of soil
- permeability, soil aeration, soil drainage, soil water holding capacity, etc.
- Humic acid compounds are rich in organic matter and minerals essential for plant growth. and accelerates leaf cell division and stimulates plant growth.
- It balance the acid-alkaline status of the soil.
- Uyir humic acid compounds in leafs make ash content, iron, zinc and other nutrients easier for plants to take up.
- It reduce the chemical reaction of other elements such as calcium, iron,magnesium and aluminum and make them more available to crops.
- It completely eliminate chlorosis in crops due to iron deficiency.
- Uyir humic acid compounds prevent the accumulation of toxic substances in the soil.
Recommended Crops:
Dosage:
- 5-10 bio humic acid compounds per plant per acre - 4 kg