Pseudomonas Fluorescens

Quantity:
Buy Now

Availability: Out Of Stock

Rs. 246.00

Title:

SKU:

UYIR-02-20
  • 100% Organic

    Certified Organic Products

  • From Farm to Kitchen

    Consumers Health Farmers Wealth

  • Start a new healthy journey

    Upgrade your diet to a nutritious one

உயிர் சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் 

              சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் என்பது சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் எனப்படும் பாக்டீரியாவைக் கொண்ட ஓர் உயிரியல் பூஞ்சாணக் கொல்லி ஆகும். 

பயன்கள் 

  1.  உயிர் சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் வேரழுகல், குலைநோய், வாடல், கிழங்கு அழுகல், செவ்வழுகல், தண்டழுகல், சாம்பல் நோய்கள், இளைக்க கருகல், இளைப்பு புள்ளி, நாற்றழுகல் போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.                                                         
  2.  உயிர் சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் இன்டோல் அசிடிக் அமிலம் போன்ற பல பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தயாரித்து பயிர் நன்கு வளர உதவி செய்கிறது. 

பரிந்துரைப்பட்ட பயிர்கள் : 

            நெல், திராட்சை, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிஃபிளவர், மிளகாய், வாழை, மிளகு, மஞ்சள், காய்கறிகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்கள், பயிறு வகைகள் மற்றும் பல பயிர்கள்.


 Pseudomonas fluorescens

            It is a biological fungicide containing the bacteria Pseudomonas fluorescens.

uses 

  •  Pseudomonas fluorescens controls many diseases such as root rot, blight, wilt, tuber rot, black rot, stem rot, gray blight, late blight, late blight, downy mildew.
  •  Pseudomonas fluorescens produces many plant growth promoters such as indole acetic acid which helps the plant to grow well.

Recommended Crops:

 Rice, grape, potato, cabbage, cauliflower, chilli, banana, pepper, turmeric, vegetables, cotton, sugarcane, oilseeds, pulses and many other crops.